முல்லி வாய்க்கால் முற்றம் நினைவுகள்  என்ற தலைப்பில் கவியாற்றி  கவிஞர் பட்டம் வென்றார்.

எங்கள் கல்லூரி இறுதி ஆண்டு இயந்திர மாணவர் திரு செல்வமணி தஞ்சாவூர் கவியுலகப் பூஞ்சோலை  நடத்திய  முல்லி வாய்க்கால் முற்றம் நினைவுகள்  என்ற தலைப்பில் கவியாற்றி  கவிச்சிகரம் பட்டம் வென்றார்.